திரு. விஸ்வலிங்கதாஸ்
மறைவு: 06 ஜனவரி 2026
பதுளையைப் பிறப்பிடமாகவும், மஹாபாகே - இராகமைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வலிங்கதாஸ் அவர்கள் 06-0-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜகோபால் தம்பதியினரின் புதலவனும்,
காலஞ்சென்ற சரோஜினி (உப அதிபர் - புனித அன்னம்மாள் வித்தியாலயம், கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,
ரதிப் பிரேம்குமாரின் தந்தையும்,
நாராயணசாமி, ஞானசுந்தரி, பத்மினி ஆகியோரின்.சகோதரனும்,
அமிர்த்தஜீவன், திலீப்குமார் ஆகியோரின் மாமனாரும்,
ராகவன் (அவுஸ்திரேலியா), ரவிச்சந்திரன் (சவுதி), கலாராணி (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-01-2026 புதன்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-01-2026 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
