Mr. Vishwanathan Kamalanathan

Vishwanathan Kamalanathan

Date of Birth: 14 April 1945 - Deceased: 27 June 2024

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவநாதன் கமலநாதன் அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதன்-தில்லையம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற அம்பிகைபாகு-அன்னலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற இந்திராதேவி அவர்களின் கணவரும்,

தர்சினி, தயாளினி (கனடா), வசுந்திரா, பிரதீஸ் (கனடா), கீதாஞ்சலி (பிரான்ஸ்), சர்மிலன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானராஜா (கனடா), காலஞ்சென்றவர்களான பத்மினி, ஶ்ரீரங்கநாதன், விமலநாதன் ஆகியோரின் சகோதரரும்,

சூரியகுமார், பாஸ்கர் (கனடா), செல்வகுமார், திவ்யா, விஜயபாஸ்கரன் (பிரான்ஸ்), அஜித்திரா ஆகியோரின் மாமனாரும்,

சுஜந்தன், கவினா, கஸ்வின் (கனடா), சஜித் (கனடா), டக்சன், டதுசன், சவின், அன்விகா, ஆருத்திகா, டிருக்சன் (பிரான்ஸ்), ஆருசன் (பிரான்ஸ்), ஹர்சிகா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-06-2024 வௌ்ளிக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-  

பூதர்மடம்,

நீர்வேலி தெற்கு, நீர்வேலி.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2024 04:00)