Mr. Visvalingam Kunasingam

(முன்னாள் கப்பல் துறைமுக ஊழியர்)

Visvalingam Kunasingam

Date of Birth: 05 March 1931 - Deceased: 04 July 2022

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் குணசிங்கம் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
கமலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
தயா (Montreal), மலர் (Berlin), ஜெயா (Berlin), விசியா (Toronto), வசந்தி (Toronto), வதனா (Paris) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
Junalyn சோதிலிங்கம், காலஞ்சென்ற ஐங்கரன், பத்மகிரி, கருனேஸ்வரன் (வர்ணன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, சண்முகம் நாகரெட்ணம், அருள்ளம்மா (திருமலை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம் (தம்பாபிள்ளை), மீனாட்சி, வண்ணியசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
காலஞ்சென்ற ரெட்ணராசா, செல்வராசா, சரஸ்வதி, பஞ்சலிங்கம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கவிசன், தயானா, சுவைதா, நீராஜா, சோபிகா, சயிரன், சயிசன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
றியானா, லியினா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2022 08:00)