திரு. விசுவலிங்கம் யோகராசா
தோற்றம்: 01 ஜனவரி 1937 - மறைவு: 19 செப்டம்பர் 2025
யாழ். களவாவோடை ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வாழைச்சேனை,கொழும்பு மானிப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவலிங்கம் யோகராசா அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் - இராசம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும்,
காலஞ்சென்ற சபாபதி - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், மகேஸ்வரராசா, கனகம்மா, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற மகிழ்ராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஸ், சுமதி, சுபாஜினி, சுகிர்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சித்திரா, காண்டீபன், பவகரன், சாம்தினேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனீசன், அபிர்தன், அபிசரன், சகானா, சினேகா, சஜானா, ஆதித், அபிராம், அஸ்வின், நேசிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை காலை 08:00 மணியளவில் உடுவில் வீதி மானிப்பாய் வடக்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
