Mrs. Visuwalingham Gnasoundary

Visuwalingham Gnasoundary

Date of Birth: 14 May 1957 - Deceased: 23 January 2026

யாழ். காரைநகர் முல்லைப்பிளவைப் பிறப்பிடமாகவும், இல- 538, பிள்ளையார் வீதி, இரத்தினபுரம், கிளிநொசுசியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வெசுவலிங்கம் ஞானசவுந்தரி அவர்கள் 23-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரு - தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

விசுவலிங்கம் (செட்டியார், லிங்கம் ஸ்டோர்ஸ், பரந்தன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சசிகரன் (கனடா), நிதர்சன் (கொழும்பு) நிரஞ்சன் (அவுஸ்திரேலியா), தர்சிகா (தர்சிகா ஸ்டோர்ஸ் - பரந்தன்), ஜீவிதா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - விவசாயத்திணைக்களம் கிளிநொச்சி)  ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

சிறிஸ்கந்தராஜா, பராக்கிரமதேவி, இராசம்மா, காலஞ்சென்ற தங்கமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சகிலா (மென்பொருள் பொறியியலாளர்), கார்த்திகாயினி (செலிங்கோ லைப், யாழ்ப்பாணம்), சதுர்க்ஷா (அவுஸ்திரேலியா), விஜிதரன் (தர்சிகா ஸ்டோர்ஸ் - பரந்தன்), அச்சுதன் (பீப்ள்ஸ் லீசிங், கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வேதக்சா, கேதிகா, லகரிஸ், கிசாந், ஜினுசாந், கவிசாந், மிதுனிகா, மிதுன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2026 00:00)