Bramma Sri Visva Narayan Sarma

(Vethagama Vidiyapoosanam)

Visva Narayan Sarma

Date of Birth: 23 November 1946 - Deceased: 06 December 2024

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வேதாகம வித்யாபூஷணம் பிரம்மஸ்ரீ விஸ்வநாராயண சர்மா அவர்கள் 06-12-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் புகழுடல் 07-12-2024 சனிக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை மஹிந்த மலர்ச்சாலை கல்கிசையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4:30 மணியளவில் பூதவுடல் அன்னாரின் பிறப்பிடமாகிய தெல்லிப்பழைக்கு கொண்டு செல்லப்பட்டு மறுநாள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்பழை அன்னாரின் இல்லத்தில் நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கட்டு பெட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/12/2024 00:27)