Mr. Visva Varathakumar

Mr. Visva Varathakumar

Visva Varathakumar

Date of Birth: 08 December 2003 - Deceased: 29 June 2024

Date of Birth: 08 December 2003 - Deceased: 29 June 2024

ஐக்கிய அமெரிக்கா Tennessee, Nashville ஐப் பிறப்பிடமாகவும், Pennsylvania, Bethlehem ஐ வதிவிடமாகவும் கொண்ட விஸ்வா வரதகுமார் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மீசாலை /நுணாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட வரதகுமார் மகாலிங்கம், பாமினி வரதகுமார் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
நிதுசன், நிவேதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
காலஞ்சென்ற கு.வி.மகாலிங்கம், கமலம் மகாலிங்கம் தம்பதிகள்,
 
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பராசக்தி தம்பதிகளின் அருமைப் பேரனும் ஆவார்.
 
இளமைத் துடிப்பும், இனிய சுபாவமும், ஆற்றல் பலவும் மிளிர்ந்த விஸ்வாவின் திடீர் மறைவால் அவரது தாய்-தந்தை வழி பெரியம்மாமார், பெரியப்பாமார், மாமிமார், சித்தப்பா , மாமாமார், உடன்பிறவா சகோதரங்கள், பல்கலைக்கழக நண்பர்களும் கலங்கி நிற்கிறார்கள்.
 
 
Visva Varathakumar, 20, of Bethlehem, Pennsylvania passed away on June 29, 2024 in Philadelphia, PA.
 
He is the beloved son of Varathakumar (Kumar) Mahalingam and Bamini Varathakumar.,
 
He is also the loving brother of Niythusan Varathakumar and Nivetha Varathakumar,
 
The late K.V. Mahalingam and Kamalam Mahalingam of Meesalai – Sri Lanka, and the late Karthigesu and late Parasakthy of Nunavil West, Chavakachcheri are his grandparents.
 
Visva was born in Nashville, Tennessee on December 08, 2003. He was a rising Junior at the Fox School of Business of Temple University in Philadelphia. Bright and fun loving, he will be missed by his throng of friends, his many loving cousins, aunts and uncles, and close relatives who are heartbroken by his sudden demise.
 
May Visva’s beautiful soul rest in peace, Om Shanti!
 
We request our relatives, friends and families to accept this notice 
 
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 07 Jul 2024  9;00 AM - 1100 AM
 
 
Finegan Funeral Home Ins
4080 William Penn Hwy, Easton, PA 18045, United States

கிரியை:-
 
Sunday, 07 Jul 11:00 AM -12:30 PM
 
Finegan Funeral Home Ins
4080 William Penn Hwy, Easton, PA 18045, United States

தகனம்:-
 
Sunday, 07 Jul 2024 12:30 PM
 
Finegan Funeral Home Ins
4080 William Penn Hwy, Easton, PA 18045, United States


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2024 17:15)