திரு விஸ்வலிங்கம் குணரட்ணம்
தோற்றம்: 04 ஜூலை 1935 - மறைவு: 02 அக்டோபர் 2020
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் முன்னை நாள் உப தலைவரும், வாழ்நாள் உறுப்பினருமாகிய விஸ்வலிங்கம் குணரட்ணம் அவர்கள் ஒக்ரோபர் 02, 2020 வெள்ளிக்கிழமை அன்று ரொரன்ரோ, கனடாவில் இயற்கையெய்தினார்.
கோலாலம்பூர், மலேஷியாவில் பிறந்த குணரட்ணம் அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 1952-1955வரையான காலப்பகுதிகளில் கல்விகற்றார். துடுப்பாட்டம், உதைபந்தாட்டம், ரேபிள் ரென்னிஸ், பாட்மின்ரன் ஆகிய விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய இவர், பாடசாலையின் துடுப்பாட்ட, உதைபந்தாட்ட அணிகளில் அங்கம் வகித்தார்.
அன்னாரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா தனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
When: Sunday, October 4th, 2020 3:30 pm – 7:00 pm
Location: Chapel Ridge Funeral Home
Address: 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
When: Monday, October 5th, 2020 12:30 pm – 2:00 pm
Location: Chapel Ridge Funeral Home
Address: 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
When: Monday, October 5th, 2020 at 2:00 pm
Location: Chapel Ridge Funeral Home
Address: 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
When: Monday, October 5th, 2020 at 4:00 pm
Location: Highland Hills Crematorium
Address: 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் திங்கட்கிழமைஒக்ரோபர் 05, 2020 அன்று மாலை 2:00 – 4:00மணிவரை நடைபெறும்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/10/2020 05:06)
