திருமதி. விசுவலிங்கம் மகேஸ்வரி

விசுவலிங்கம் மகேஸ்வரி

தோற்றம்: 04 செப்டம்பர் 1944 - மறைவு: 03 அக்டோபர் 2024

கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும், எம் முன்னே உங்கள் முகம் என் நாளும் உயிர் வாழும். மண் விட்டு மறைந்த நீங்கள் விண்ணோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள். 

உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

சிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய
பரிபாலன சபையினர்
 
சிறுப்பிட்டி மத்தி
நீர்வேலி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/10/2024 00:48)