திருமதி. விசுவலிஙகம் மாணிக்கம்
மறைவு: 10 செப்டம்பர் 2024
யாழ். இடக்காட்டைப் பிறப்பிடமாகவும், 4ம் ஒழுங்கை, சாந்தசோலை வீதி, மகாறம்பைக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விசுவலிஙகம் மாணிக்கம் அவரகள் நேற்று 10-09-2024 செவ்வாய்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கௌசல்யா, கௌரி, பவன், ஈஸ்வரன், பவானி, மாலினி, சுவேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவயோகநாதன், காலஞ்சென்ற முகுந்தன், புஸபராணி, தெய்வராணி, சிவராசா, கணேசாணந்தன், வினோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கல்யாணி, கேசவன், மயூரன்,திவ்வியந்தி, கிருஷயா, ஜினோயா, சாம்பவி, அபிநயா, அஸ்வின், ஆரவி ஆகியோரின் பேத்தியும்,
நிலா, சந்தோஸ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-09-2024ம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் வவுனியாவில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/09/2024 01:53)
