திரு விஸ்வலிங்கம் மதியாபரணம் (மோகன்)

விஸ்வலிங்கம் மதியாபரணம் (மோகன்)

தோற்றம்: 20 செப்டம்பர் 1961 - மறைவு: 08 பெப்ரவரி 2024

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும், Gossau சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வலிங்கம் மதியாபரணம் அவர்கள் 08-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - அன்னப்பிள்ளை, சின்னத்தம்பி - பொன்னம்மா தம்பதியினரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுயதாஸ், சஜீவன், சரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்துமதி, ஈஸ்வரதாஸ், காலஞ்சென்ற சந்திரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவிதா, தாரகா, சுவிசன், காலஞ்சென்ற பிரகாஷ் மற்றும் பிரசன்னா, இந்துஜா, பிரவீனா, விதுசன், விபுஜா, ஜென்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்சீவ்தாஸ், சுலக்‌ஷன், தர்ஷிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஜகானா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

அசோகன், காலஞ்சென்ற இலகநாதன் மற்றும் தவகுமார், பரமேஸ்வரன், ஶ்ரீதேவி ஆகியோரின் சகலனும்,

சித்தார்த், சகிரா, சாயா மித்ரா, லியான் சாத்விக், மஹா ஹாசனா, ஜோதி நிலாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிறேமகுமாரி, ஜனிதாம்பாள், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், கேமா, விஜயரெட்த்தினம் மற்றும் தெய்நேர்திரலிங்கம், கமலாதேவி, இந்திராதேவி, ரஞ்சனாதேவி, சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பார்வைக்கு:
 
Saturday, 10 Feb 2024   (1:00 PM - 5:00 PM)
---------------
Sunday, 11 Feb 2024   (1:00 PM - 5:00 PM)
--------------
Monday, 12 Feb 2024   (1:00 PM - 5:00 PM)
---------------
Tuesday, 13 Feb 2024   (1:00 PM - 5:00 PM)
 
Friedhof Hofegg 
Friedhofstrasse 15, 9200 Gossau, Switzerland
 
கிரியை:
 
Wednesday, 14 Feb 2024   (8:00 AM - 12:00 PM)
 
Friedhof Hofegg 
Friedhofstrasse 15, 9200 Gossau, Switzerland

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2024 05:00)