திரு. விஸ்வலிங்கம் சுப்பிரமணியம்

(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்)

விஸ்வலிங்கம் சுப்பிரமணியம்

தோற்றம்: 04 ஆகஸ்ட் 1936 - மறைவு: 14 ஏப்ரல் 2021

யாழ். தெல்லிப்பழை தையிட்டிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,விஸ்வலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

சோதிமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,

சுசீலா, காலஞ்சென்ற சாந்தினி, சிவரஞ்சினி, சிவகுமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
சிவபாக்கியம், காலஞ்சென்ற கமலேஸ்வரி, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற மகாலிங்கம், சிறிகாந்தன், அனுசியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சிந்துஜா, மயூரன், கெளதமன், அபிராமி, மயூரி, கல்யாணி, சரண், சகானா, கஜன்னின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
 
தருண், தஷ்வின், தணிகன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
 
ஜெய்தன், சாய்தன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 15-04-2021 வியாழக்கிழமை அன்று திருவடிநிலை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சுசீலா - மகள் Mobile :                       +33 78 186 6438   
சிவரஞ்சினி - மகள் Mobile :          +41 79 307 4553   
சிவகுமரன் - மகன் Mobile :           +33 65 126 2500   
சிறிகாந்தன் - மருமகன் Mobile : +41 79 917 8240  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2021 00:34)