திரு. விஸ்வநாதன் சிவகுரு

விஸ்வநாதன் சிவகுரு

தோற்றம்: 31 ஜூலை 1942 - மறைவு: 29 அக்டோபர் 2026

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை நீண்டகால வசிப்பிடமாகவும், இறுதிக் காலத்தில் மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. விஸ்வநாதன் சிவகுரு அவர்கள் 29-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு - தங்கம்மா தம்பதியினரின் அன்புமிகு மூத்த புதல்வனும்,

காலஞ்சென்ற நடேசன் (மீசாலை), சிவஞ்சோதி (சுவிஸ்), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் (இலண்டன்), ஜெகதீஸ்வரி (மீசாலை), ராஜேஸ்வரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,

காலஞ்சென்ற பிள்ளைநாயகம் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதாபன், ஸ்ரீதரன், கோமதி, உமா, பாண்டுரங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரேமினி, ஸ்ரீவதி, ரவிக்குமார், சங்கர், ஜயனி ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,

துசித்த, மதுஷா, சஹீபன், தக்க்ஷா, சனோஜன், நிக்ஷன், சியாந், சுவேதா, லதுஷன், சுஹேசன், ஜகீசன், அஸ்ரியா ஆகியோரின் பாசமிகு பேரனும், திவ்யா, அர்ஜுன் ஆகியோரின் அன்புமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-11-2016 திங்கட்கிழமை அன்று அன்னார் இறுதியாக வாழ்ந்த மீசாலை வடக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில்  நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ராஜேஷ்:- +44 745 056 5992
ஸ்ரீதரன்:- +1 647 703 9915
உமா:- +45 31 723 337
பிரதாபன்:- +1 416 578 8385
கோமதி:- +1 647 248 3105
ரங்கன்:- +1 647 990 1850

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/10/2026 00:00)