திரு. விஸ்வநாதன் விஸ்வகுமார் (குமார்)
(தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவர், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய இந்து இளைஞர் சபை உறுப்பினர்)
தோற்றம்: 20 ஜனவரி 1954 - மறைவு: 13 பெப்ரவரி 2021
யாழ். தெல்லிப்பழை கம்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாதன் விஸ்வகுமார் அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெகராஜசிங்கம் செல்வநாயகி(யாழ். சண்டிலிப்பாய் இந்து கல்லூரி Raja school ஸ்தாபகர்), காலஞ்சென்ற இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற விஸ்வநாதன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணேஸ்வரி (இந்திரா- ஓட்டுமடம்(பிறப்பிடம்), லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
தரன் (லண்டன்), திலக் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகராஜன்(ராஜன்- அவுஸ்திரேலியா), விஜயலட்சுமி(ஜெயா- இலங்கை), காலஞ்சென்ற ஜெகராஜலட்சுமி(செல்லா- இலங்கை), இரத்தினலட்சுமி(பாப்பா- லண்டன்), ஈஸ்வரகுமார்(ஈசன்- லண்டன்), இரத்தினகுமார்(இரட்ணா- லண்டன்), சத்தியலட்சுமி(சத்தியா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேஸ்வரி(கணேஷ்- லண்டன்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
முருகதாசன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான அருமைநாயகம், திலகநாதன்(இலங்கை) மற்றும் விமலாதேவி(சந்திரா- அவுஸ்திரேலியா), சகுந்தலாதேவி(இலங்கை), சற்குணராணி(ஐக்கிய அமெரிக்கா), சோமசுந்தரம்(சோமண்ணை- லண்டன்), காலஞ்சென்றவர்களான இரவீந்திரன்(ரவி- பிரான்ஸ்), சண்முகநாதன்(கனடா), பஞ்சரஞ்சிதம்(ரஞ்சி- லண்டன்) மற்றும் சுகந்தி(லண்டன்), கலாவல்லி(கலா- லண்டன்), பாலகுமார்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(இலங்கை), குணசேகரம்(ஐக்கிய அமெரிக்கா), நாகேஷ்வரி(இலங்கை), சிறீதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும், செந்தூரன், கண்ணா(அவுஸ்திரேலியா), வீணா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
மயூராஜ்(ராஜ்- லண்டன்), நிரூபா(கனடா), கோகுலன்(கோபி- பிரான்ஸ்), ராகுலன்(ரகு- பிரான்ஸ்), சுகிர்த்தா(சுகி- பிரான்ஸ்), கவிதா(லண்டன்) ஆகியோரின் தாய் மாமனும், லத்தீஷ், பகிரதன்(பகி), தனுஷன், அர்த்தணா, ஜெசிக்கா(லண்டன்) ஆகியோரின் பெரிய தந்தையும்,
வாணி(அவுஸ்திரேலியா), அலி(லண்டன்), ரமேஷ், சுரேஷ், டினேஷ்(இலங்கை), நிந்துஜா(இத்தாலி), நிருபா, நிரூஷா, நிரூஷன்(கனடா), பிருந்தா, லகஷ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஓதிரை(பிரான்ஸ்), அபர்ணா(அபி- லண்டன்), சுபிதாசன்(சுபி- பிரான்ஸ்) ஆகியோரின் பெரியப்பாவும்,
www.tamilthakaval.org
