Mr Viswanathar Shanmuganathan
(Branch Manager,M P C S,Telippalai)
Deceased: 07 October 2019
கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும் இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவநாதர் சண்முகநாதன் 07.10.2019 திங்கட்கிழமை காலை சிவபதம் அடைந்தார்.
இவர் இறப்பு பதிவாளர் வலிவடக்கு, உபதவிசாளர். வலிவடக்குப் பிரதேசசபை - காங்கேசன்துறை
இருந்தவர் ஆவார்
அன்னார் காலஞ்சென்ற விசுவநாதர் - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் புத்திரனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற தையல்நாயகியின் அன்புக் கணவவரும்,
நிர்மலநாதன் (சுவிஸ்), கமலநாதன் (கிளை முகாமையாளர் - யாழ்.மா.அ.கூ சங்கம் ), சிவநாதன் (வலி வடக்கு பிரதேசசபை), நிர்மலநாயகி, காலஞ்சென்ற யோகநாயகி (முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் - தெல்லிப்பளை), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரகுமாரதேவி (சுவிஸ்), யோகராணி (ஆசிரியை - யா/உடுவில் முருகமூரத்தி வைத்தியாசாலை), கமலாராணி (விவாக பிறப்பு இறப்பு பதிவாளர், வலி வடக்கு ) அ. சத்தியானந்தன் (நொதேன் இன்டஸ் ரீஸ் , கொக்குவில்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நேத்தன், நெவின் (சுவிஸ்), நிரோஷன், நிருஷா, மேஷனி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் இன்று (08.10.2019) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு 5ஆம் கட்டை பெரியவிளான் இளவாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று கீரிமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
+94 77 977 3495
+94 77 311 2404
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/10/2019 00:35)
