திரு. வித்தகன் கெவின் கிரிதரன்
(Catholique De Lille பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவன்)
தோற்றம்: 24 ஜனவரி 2003 - மறைவு: 23 பெப்ரவரி 2022
பிரான்ஸ் Paris ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வித்தகன் கெவின் கிரிதரன் அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று பிரான்ஸில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரட்ணம் நாகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற தற்பரானந்தம், சிவபாக்கியம் (இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த கிரிதரன் , யாழ். நீர்வேலியைச் சேர்ந்த சிவதர்சினி தம்பதிகளின் அருமை மகனும்,
ஆர்த்திகன் அவர்களின் ஆருயிர் சகோதரரும்,
தெய்வேந்திரன்- நந்தினி, சசிதரன் (ஆபிரகாம்)- ரூபா (சாரா), சிவானந்தினி- தெய்வசீலன், சிவானந்தரஜனி- நித்தியநாதன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
வசந்தாதேவி- இரவீந்திரராஜா, சிவகுமார்- ஜெயந்தினி, சிவானந்தன்- அபிராமி, சிவரூபன்- பிருந்திகா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
கேலா, அனீக்கா, சமீக்கா, யோனத்தான், யோயேல், மார்க், சகானா, சுவர்ணசபேசன், அருண், அஞ்சலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பிரதீபன், சயதீபன், விபீசன், பிரவீன், ஆதிரா, அரண், விகாசன், நிரூபிகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Mr. Vithahan Kevin Giritharan, who was born and lived in Paris, France passed away under tragic circumstances in France and was embraced by God on Wednesday, 23 February 2022.
He is the beloved grandson of the late Ariaratnam and Nageswary, and the late Tharparanantham and Sivapackiyam (Sri Lanka).
Beloved son of Giritharan (of Kondavil, Jaffna) and Sivadharshini (of Neervely, Jaffna).
Kind and loving brother of Arthihan.
Loving nephew (foster son) of Theivendran -Nandini, Sasitharan (Abraham) -Rupa (Sarah), Sivanandini -Theivaseelan and Sivanantharajani -Nithiyananthan.
Loving nephew of Vasanthadevi -Ravindrarajah, Sivakumar -Jeyanthini, Sivananthan -Abhirami, and Sivaruban -Brinthika.
Caring cousin brother of Kela, Anika, Samika, Yonathan, Yoyel, Mark, Sahana, Swaransabesan Arun and Anjala.
Loving cousin of Pratheepan, Sayatheepan, Vipishan, Pravin, Athira, Aran, Vihashan and Nirupika.
We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.
Information provided by: The Family.
www.tamilthakaval.org
