Mr. Vithyasakaran Iyathurai

Vithyasakaran Iyathurai

Date of Birth: 19 July 1949 - Deceased: 28 February 2025

யாழ். கல்வியங்காடு திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாரிஸ் - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை வித்தியாசாகரன் அவர்கள் 28-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் - ஈஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பத்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

Dr. விபுஷணா அவர்களின் அன்புத் தந்தையும்,

திவ்வியபிறேமா, இரவீந்திரராசா (அமெரிக்கா), தர்மரட்ணம் (பிரான்ஸ்), மகேஸ்வரி (பிரித்தானியா), ரஞ்சனி (பிரித்தானியா), ஜெயராஜா (பிரித்தானியா), ஜெயபாலன், உஷாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கணேசன், தவமணி, யோகமணி,  யமுனா, சுத்தானந்தன், சாந்தினி, விஸ்வநாதன், மகேஸ்வரி, மீனா, உமாமகேசன், சித்ரா, Dr. குமுதினி, ஆதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தங்கராசா, சிவகுருநாதன், காலஞ்சென்ற இந்திரா, பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற பாஸ்கரன், தற்பரானந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தவராஜன், சுந்தரரூபி, சாந்தினி, அமுதா, கபிலன், செந்திரு, சந்தியா ஆகியோரின் பாசமினு சித்தப்பாவும்,

பிரதீபா, கணதீபன், கபிஷாலினி, நிரோஷன், யதுஷன், விதுஷன், தரணிபன், மைதிலி, மதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரேம்ராஜ், சுலக்‌ஷன், சுகாஷன், சாமளா, அருண், பானுஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

அக்‌ஷயா, நீலன், பவசிகா, ரமணன், பிரியங்கா, குவேரன், ரவீணா, யாகவி, அஸ்விகா, கரிஸ் சகாப்தன், தீரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 - 3.30 மணி வரை Chamber Mortuaire Hopotal Saint Antoine (23 Rue Chaligny, 75012 Paris, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 11-03-2025 முற்பகல் 10.30 - 12.15 மணி வரை Funerarium (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் Crematorium des Joncherolles (Villetaneuse, France) புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2025 05:00)