ஸ்ரீமதி. விவேக சிந்தாமணி தேவராஜசர்மா

விவேக சிந்தாமணி தேவராஜசர்மா

மறைவு: 24 அக்டோபர் 2024

யாழ். நீராவடியை சேர்ந்த ஸ்ரீமதி. விவேக சிந்தாமணி தேவராஜசர்மா அவர்கள் 24-10-2024 வியாழக்கிழமை அன்று தென்னாப்பிரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  தேவராஜசர்மா அவர்களின் அன்பு மனைவியும், 

புவனேஷ்வரராஜசர்மா (ராஜன்), சீதாலக்ஷ்மி (மாலா),  லலிதாம்பிகை (தங்கம்) ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2024 04:00)