Bramma Sri Vivekananda Sharma (Anandam Iyya)

(மாவனெல்ல ஶ்ரீகதிரேசன் கோவில், வற்றாப்பொல அம்மன் கோவில் பிரதம அர்ச்சகராகர்)

Vivekananda Sharma (Anandam Iyya)

Deceased: 26 April 2024

யாழ். காரைநகர், களபூமியை பிறப்பிடமாகவும், முன்னேஸ்வரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ விவேகானந்தசர்மா அவர்கள் 26-04-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2024 00:00)