Mrs Vivekananthan Sagunthaladevi
Date of Birth: 30 October 1952 - Deceased: 24 November 2026
திருகோணமலை கும்புறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட விவேகானந்தன் சகுந்தலாதேவி அவர்கள் 24-11-2026ம் திகதி செவ்வாய்கிழமை அன்று கனடாவில் காலமானார்
அன்னார் காலஞ்சென்ற எதிர்மன்னசிங்கம்(விதானையார் கும்புறுப்பிட்டி) மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,
திரு சிவசம்பு விவேகானந்தன் (ஓய்வுபெற்ற பிரதம தபால் அதிபர் திருகோணமலை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
அனுஷ்யா(Cardiovascular Technologist) சிவரஞ்சன்(Founder Medsforyou Group) சிவப்பிரதாப்((Founder Medsforyou Group) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அசோக்குமார், பிரஷா, கவிசிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலநாதன், குகனேஸ்வரி, ஆகியோரின் பாசமிகு அக்காவும்,
விஜேந்திரன், கயல்விழி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹசினி,கங்கா, யாஷ்வின், யாரா, நிலன், இஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
டிருஷன், டிஷாங்கன், சஞ்சயா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கவிபிரசாத், நிசோபன், திவாரகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கீழ்காணும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தகனக்கிரியைகள் நடைபெறும்.
இடம்:-
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax ON L1s 2E3
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
26-11-2026 வியாழக்கிழமை மாலை 5:00 - இரவு 9:00
கிரியைகளும் தகனமும்:-
27-11-2026 வெள்ளிக்கிழமை காலை 8:00 - 11:00
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
அனுஷ்யா மகள் + 1289 242 9233
சிவரஞ்சன் மகன் +1 6478329471
சிவபிரதாப் மகன் +1 647 890 1015
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2026 05:07)
