Mrs Viyaheswary Nadarajah
Date of Birth: 08 October 1937 - Deceased: 22 January 2019
யாழ்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு,லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லியாகேஸ்வரி நடராஜா அவர்கள் 22.01.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார்,காலஞ்சென்ற முருகேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராயப்பாபிள்ளை தமபதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராயப்பாபிள்ளை நடராஜா(Insurance Consultant)அவர்களின் அன்பு மனைவியும்,
ரமேஸ் ரஞ்சன்(அவுஸ்திரேலியா), சுதர்சன்(நோர்வே), துஷ்யந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், வர்ணகுலசிங்கம், பரமேஸ்வரி, இராஜேந்திரம் மற்றும் சிவசிதம்பரம், ராஜேஸவரி, புவனேஸ்வரி, லீலலோகேஸ்வரி ஆகியோரின் அனபுச் சகோதரியும்,
கவோல், பிரசாந்தி, நாகராஜா(Raj) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக்ஷாயினி(Abbi), அபிதாயினி(Anaya), ஆஷாயினி(Avina), ஆதிஷ், அன்யா, உதய், அபய் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்-குடும்பத்தினர்
பார்வைக்கு:
Sunday, 27 Jan 2019 - 11.00 am
45,Cottimore Ave, Walton-Thames KT122 AE, UK
கிரியை:
Monday, 28 Jan 2019 - 10.00am
Kingston Cemetery and Crematorium
Bonner Hill Road, Kingston upon Thames KT13EZ, UK
தகனம்:
Monday,28 Jan 2019 10.15 am
Kingston Cemetery &Crematorium
Bonner Hill Road, Kingston upon Thames KT 13EZ, UK
தொடர்புகளுக்கு:
ரமேஷ்
Mobile : +61401745247
சுதர்சன் - சுதா
Mobile : +4791798807
துஷ்யந்தி - துஷி
Mobile : +447446869621
www.tamilthakaval.org
