Mrs viyatiss Vicktor
Deceased: 27 December 2019
யாழ்.நாரந்தனை மேற்கை பிறப்பிடமாகவும் கொழும்பு-15, மோதரையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி வியாற்றிஸ் விக்ரர் அவர்கள் 27.12.2019 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சைமன் விக்ரர் (முகாமையாளர் - நஷனல் எசன்ஸ் சப்ளையர்ஸ், கொழும்பு-11) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற இறப்பியேல் பிள்ளை (தம்பு), சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை சைமன், சவிராசிப்பிள்ளை (தங்கம்மா) தம்பதிகளின் அன்புமருமகளும்,
அலெக்ஸ் (குமார்),டெஸ்மகுமார், சாந்தி சிறாணிக்கா ஆகியோரின் அன்புத்தாயாரும்,
ஹரியற் எய்டன் அலெக்ஸ், விக்ரோரியா (விஜி) டெஸ்மன், செல்வராஜா (மோகன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஜோர்ஜ், காலஞ்சென்ற சில்வெஸ்ரர், காலஞ்சென்ற நீக்கிலாஸ், திருமதி குயின் அருமைநாயகம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
திருமதி குணமணி ஜோர்ஜ், திருமதி விமலா நீக்கிலாஸ், திருமதி பொன்றோஸ் சில்வெஸ்ரர், திரு.அருமைநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்
வேதநாயகம் (காலஞ்சென்றவர்), திரு.எலோசியஸ் (நவம்), திருமதி றெஜினா சூசைதாசன், திருமதி செபஸ்ரீனா ஜோன் வெஸ்லி (செலஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றோஸ் மணி வேத நாயகம் (காலஞ்சென்றவர்), திருமதி கமலா வேதநாயகம், திருமதி புஸ்ப ராணி அலோசியஸ், சூசைதாசன் (காலஞ்சென்றவர்), திரு.ஜோன் வெஸ்லி ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்,
சுவிற்ரா அலெக்ஸ், லியோலா அலெக்ஸ், சன்றியா செல்வராஜா , சுவிங்ரன் செல்வராஜா , விஷோர் டெஸ்மன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் 30.12.2019 நாளை திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் (மோதர) நடைபெற்று அதனை அடுத்து மாதம்பிட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
விலாசம் : 208/8, மோதர வீதி, கொழும்பு - 15.
அலெக்ஸ் (சுவிஸ்) : +41 797 321 617
டெஸ்மன் (இத்தாலி) : +39 333 367 4103
சாந்திமோகன் (இலங்கை ) : +94 77 198 7618
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2019 12:27)
