Late Viyatris Ganapragasam Punitham

Viyatris Ganapragasam Punitham

Date of Birth: 24 September 1944 - Deceased: 04 February 2024

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வியாட்றிஸ் ஞானப்பிரகாசம் (புனிதம்) அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானபிரகாசம் - எலிசபெத் தம்பதியினரின் அன்பு மகளும்,

திருமதி. கேட்ரூட் செல்வரெட்ணம், திரு. ஞா மனோகரன் இம்மானுவேல், திரு. ஞா பிரான்சிஸ் லூயிஸ், திரு. ஞா பேனாட் (லவன்), திருமதி. மேரி மாகிறேட் கிறிசோஸ்திரம் (வனிதா), திருமதி றீற்றா றெஜினோல்ட், திருமதி. யூலியற் றஞ்சித்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் W.S. Ferndndo & Sons மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணிளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

முகவரி:

இல-46/2, றமணி மாவத்தை,

நீர்கொழும்பு

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: திரு.ஞா. பேனாட் (லவன்)

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/02/2024 05:00)