Mr. Vyravipillai Subramaniam

Vyravipillai Subramaniam

Deceased: 15 March 2026

யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும். சண்டிலிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட திரு. வைரவப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 15-03-26 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரவப்பிள்ளை, சற்குணம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,

மீனலோஜினி யின் அன்புக் கணவரும்,

ஆத்மீகனின் பாசமிகு தந்தையும்,

பத்மாவதி, பத்மலோஜினி (Germany), சரோஜாதேவி (கிளி), ரவீந்திரன் (ரவி) ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் நாளை அன்னாரது இல்லத்தில் (சண்டிலிப்பாய்) நடைபெறும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2026 04:32)