திரு விஜயசுந்தரம் சிவகுமாரன்

விஜயசுந்தரம் சிவகுமாரன்

மறைவு: 26 டிசம்பர் 2019

வெலிக்கந் தோட்டம், துன்னாலை வடக்கை சேர்ந்த விஜயசுந்தரம் சிவகுமாரன் 26.12.2019 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.


அன்னார் காலம் சென்ற ஆறுமுகம் விஜயசுந்தரம் - திருப்புவனேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,

கதிர்க்காமத்தம்பி - புனிதவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

குமதினியின் அன்புக்கணவரும்,

சிவசக்தியின் பாசமிகு தந்தையும் ,

காலம் சென்ற ஆறுமுகம் அமிர்தலிங்கத்தின் பெறாமகனும்,

தேவிகருணாகரி, இந்திராதேவி, மனோகரி, வசீகரி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

விஜயசிங்கம், கணபதிப்பிள்ளை , காலம் சென்ற அருளானந்த சிவா, காலம் சென்ற தேவதாசன், கருணாநிதி, தயாநிதி ஆகியோரின் மைத்துனரும்,

ஆனந்தராசா, அமிர்தகுமாரி, ஆதவராசா, அருள் ராசா, ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29.12.2019 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் 174/74. Lanciaheana Road, Alwis Town Hendala, Wattala அஞ்சலிக்காக வைக்கப்பட்டு காலை 10.30 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று கெரவலப்பிட்டிய மயானத்தில் பி.ப 1.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் : -
 
சி.குழதினி (மனைவி) -+94 76 405 0859
தே.வசீகரி (வசந்தி - சகோதரி) - +94 77 548 2872

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2019 04:07)