திரு. வெலிச்சோர் ஜோசப்
(முன்னாள் லிகிதர்- புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்)
தோற்றம்: 27 ஆகஸ்ட் 1942 - மறைவு: 02 ஜனவரி 2025
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், இராஜேந்திரா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெலிச்சோர் ஜோசப் அவர்கள் 02-01-2025) வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெலிச்சோர்-நேசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராசையா-மர்த்தீனம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜொணி சசிதரன் (ஆசிரியர்-உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்), கிளனி வசிதரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கதிரொளி (ஆசிரியை- கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்), கவிதா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜொய்டன், சைடன், கெய்டன், வெயினன், கெயினன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லீலா, காலஞ்சென்ற மலக்கியாஸ், சாண்டோ (ஜேர்மனி), பாமா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
போதகர் ஜெயசீலன், ஜெயராணி, காலஞ்சென்ற புஸ்பராணி, பத்மராணி, எஸ்தர்ராணி, இந்திராணி (ஜேர்மனி), அரியசீலன் (கொலண்ட்), அமிர்தராணி, காலஞ்சென்ற முடியப்பு, யசிந்தா, ஜெயவதி (ஜேர்மனி), தெய்வேந்திரம் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 03-01-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் யாழ் பேராலயத்திற்கு திருப்பலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு, புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
இல-34, இராஜேந்திரா வீதி,
யாழ்ப்பாணம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
