Mr. Wickrama Arachchihe Chandrapala
Date of Birth: 25 April 1954 - Deceased: 08 June 2026
மட்டக்களப்பு - வந்தாறுமூலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை - அன்புவழிபுரத்தை வசிப்பிடமாவும் கொண்டிருந்த திரு. விக்ரம ஆராச்சிகே சந்திரபால அவர்கள் 08-06-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தெய்வானப்பிள்ளை - விக்கிரம ஆராச்சிகே றிச்சட் தம்பதியினரின் அன்பு மகனும்,
விஜயலட்சுமி (சந்திரா) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை முருகேசு - குழந்தையம்மா தம்பதியினரின் பாசமிகு மருகனும்,
காலஞ்சென்றவர்களான W.A.குணபால, W.A.லீலாவதி மற்றும் W.A சுமணாவதி, WA அலன்நோனா, WA ஞானவதி, காலஞ்சென்ற WA ஸ்ரீபால, WA நந்தாவதி, WA சந்திராவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுதாகரன்(சுவிஸ்), விஜிதா(பிரான்ஸ்), சுஜிதா(சுவிஸ்), சத்தியா (DO), சியாதா(GS) ஆகியோரின் அன்பு தந்தையும்,
நிரோசா (சுவிஸ்),அருளானந்தம் (பிரான்ஸ்), விஜேந்திரன் (சுவிஸ்), சிவசங்கர் (கணக்காளர்), கமல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கவிசன், விதுசன், டிவிக்ஷனா (சுவிஸ்), ஸ்ரீவர்சன், லிதுசன், பவிசன் (பிரான்ஸ்), பிரச்சனா, சன்சிகா, கம்சிகா (சுவிஸ்), மேனுசன், நேத்திரன், யக்ஷயா, மிதுன் ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை இல- 214, அன்புவழிபுரம், பிரதாவீதி அபேயபுரம் (டயர்கடை அடி) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 03.00 மணியளவில் திருவுடல் அன்புவழிபுரம் பொது மாயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 76 624 9178
www.tamilthakaval.org
