Miss. Wijeyakumai Poobalasingam
Date of Birth: 12 January 1974 - Deceased: 22 April 2025
யாழ். மருதங்கேணி வடக்கு தாளையடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - மெல்ர்பேனை (Melbourne, Australia, Victoria) வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. விஜயகுமாரி பூபாலசிங்கம் அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
தகனக்கிரியைகள் / Cremation
28-04-2025 திங்கட்கிழமை காலை 08:00 மணி முதல் காலை 09:00 மணிவரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்பு காலை 09:20 மணிக்கு தகனம் செய்யப்படும்.
Viewing and Service:-
Monday 28 April 2025 [08:00 AM - 09:00 AM]
Cremation:-
09:20 AM
Address:-
Chapel of Repose, AltonaMemorial Park
2-14 Dohertys Rd, Altona North VIC
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
