Mrs. William Mary Thers

William Mary Thers

Date of Birth: 26 March 1940 - Deceased: 03 May 2026

திருகோணமலை - அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வில்லியம் மேரி திரேஸ் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சலமோன் - அக்னஸ் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சந்தியாபிள்ளை வில்லியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ், அந்தோனியம்மா, ஞானபிரகாசம், மேரி பேனடேட். இம்மானுவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

றொபட் (இலண்டன்), இக்னேசியஸ், காலஞ்சென்ற அலெக்ஸ்சேன்டர், ஜோசப் கிறிஸ்ரி (இலண்டன்), லூர்துமலர், காலஞ்சென்ற நோபட், எட்வேட் (பெல்ஜியம்), பிருந்தினி (பெல்ஜியம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வேஜின், சிவசோதி, மண்டோதரி, ரூபிக்கா, கிசோக்குமார், வின்சிப் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பேரப்பிள்ளைகள் -16. பூட்டபிள்ளைகள் - 03. பாசமிகு பாட்டியுமாவார்.

அன்னாரின் சரீரம் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இரங்கற் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதன் பின்னர் பாலையூற்று கத்தோலிக்க சேமகாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2026 00:00)