Mrs. Wysnavi Ilanko
Date of Birth: 08 July 1992 - Deceased: 26 October 2023
யாழ்ப்பாணம் அல்வாய் வட்டுவத்தையை பிறப்பிடமாகவும், கொழும்பை வாழ்விடமாகவும், Birmingham ஐக்கிய இராச்சியத்தில் வசித்தவருமான திருமதி வைஷ்ணவி இளங்கோ கடந்த மாதம் இருபத்தாறாம் திகதி (26.10.2023) வியாழக்கிழமை மாலை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தகுமார் (Bond Master) மற்றும் குகாம்பிகை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
இளங்கோவின் அன்பு மனைவியும்,
வைதேகி (Oman), புருஷோத் (UK) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற பரமலிங்கம் மற்றும் ஈவா தம்பதிகளின் மருமகளும்,
சிவகணேசன்-சந்திராதேவி (Sri Lanka), சிவசங்கரன்-ஜெயராணி (Sri Lanka), சிதம்பரநாதன் - அமிர்தகௌரி (Sri Lanka ), சுப்ரமணியம், குணநேசன், குணநேசம், விமலா, குணரதனி ஆகியோரின் மருமகளும்,
முத்துமயில்வாகனம்-அம்பிகை (Germany), தனபாலசிங்கம்-ராதாம்பிகை (Canada), ஸ்ரீநந்தலோஜன்- நவாம்பிகை (Denmark), ஸ்ரீஜெயராமச்சந்திரன் (Canada), நகுலானந்தன் - ஞானாம்பிகை (UK ) ஆகியோரின் பெறாமகளும்,
சிவராகுலன், ராகவி, ரமணீதரன், கேசினி, ஐங்கரன், சிவகணேசன், கோபாலராஜன், அஜந், ஆஷா, நிரோஷன், விவித்தா, சசிகரன், தேவசுவோஜினி ஆகியோரின் மைத்துனியும்,
மகிந்தன், அபிராமி, ரிஷபி, ரிஷிகர், ஷுவாபி, பிரதிக்கா, மதுஷன், நிருஷன், விஷ்ணுபிரியா மற்றும் வேல்முருகா, பிரபா, ரன்ஜன், வினித்தா, டோமினிக், ஜனேஷ், கமலன், சாரு, அனுசிகா,பிரணவன், ஆகியோரின் சகோதரியும்,
அமீஷா, அமாயா, சாய்னா ஆகியோரின் மாமியும்,
கோபிஷா, யாதவ், ஆருஷ், அனுஸ்ரீ ஆகியோரின் சித்தியும்,
ரோஸெய்ன் துருவநின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வரும் 19-11-2023 ஞாயிற்றுகிழமை காலை 9.00 - 11.00 மணியளவில் லண்டனில் உள்ள Hendon Cemetery & Crematorium, Holders (Hill Rd, London NW7 1NB) நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
