திரு. சேவியர் றொசாரியோ பிரான்சிஸ்

(முன்னாள் மேற்பார்வையாளர் - இலங்கை நீர்ப்பாசனத்துறை)

சேவியர் றொசாரியோ பிரான்சிஸ்

தோற்றம்: 01 ஜூலை 1929 - மறைவு: 26 ஏப்ரல் 2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, அரியாலை, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேவியர் றொசாரியோ பிரான்சிஸ் அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் - டெய்சி பஸ்ரியாம்பிள்ளை (நாரந்தனை) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து - பிலிப்பாச்சி (நாரந்தனை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஹெலன் மேபில் பிரான்சிஸ் (முன்னாள் ஆசிரியர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற செபஸ்ரியன் பிரான்சிஸ், பிரிஜெட் அல்போன்ஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரூபி பிரான்சிஸ், காலஞ்சென்ற அல்போன்ஸ் பேதுருப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற யுஸ்ரெலா ஜஸ்மின், மரிஸ்ரெலா ஷாமின், றெஜினோல்ட் பிரான்சிஸ், கிரிஸ்ரெலா யூஜின், அருட்தந்தை மொண்பேட் பிரான்சிஸ் (CMF), காலஞ்சென்ற அன்ஸ்ரலா வேஜின், மெஸனோட் பிரான்சிஸ், ஜூட்னோல்ட் பிரான்சிஸ் (ஜூட்-JC Banquet Hall) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிறிஸ்ரியன் இம்மானுவல், அன்ரனி எட்வேட், ஜெனிபர் வதனி, விஜி, நிரோஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்தியா ஜூடினா, செல்வேந்திரா ஜேம்ஸ், நினா, டேரியஸ் ஜெறோம் பிராங்க், ஜூட்லான்ட் அஜித் அன்ரனி, ஜஸ்ரின் பியோ அன்ரனி, நுஷாணி, லூட்வினா இம்மானுவல், றெபேக்கா, அலோய் ஜனகன் சுகுமார், ரொனால்ட்பிரான்சிஸ், ஜோன் எனோஜ் அன்ரனி, கமிலா, தோமஸ் பிரான்சிஸ். ரோலாண்ட் பிரான்சிஸ், பிரியானாபிரான்சிஸ், ஆன் ஜஸ்மின் பிரான்சிஸ், ஏய்டன் பிரான்சிஸ், சராயா பிரான்சிஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,

கஜேற்றன் ஜேம்ஸ், ஜனசா ஜேம்ஸ், ஹவீயர் ஜேம்ஸ், ஷானியா டேறியஸ், ஜோடன் டேறியஸ், அரியானா அன்ரனி, அரியலா அன்ரனி, அலீனா அன்ரனி, எசேக்கியல் சுகுமார், பியாங்கா, சீதா, சுகுமார் ஆகியோரின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 9:00 மணி வரையும், 05-05-2025 திங்கட்கிழமை காலை 7:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்படு, முற்பகல் 10:00 மணியளவில் Our Lady Of Good Health Church (131 Birchmount Rd, Scarborough, ON M1N 3J7, Canada) இல் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2025 04:00)