திரு. Y.சந்திரபிரகாஷ்

(உதவி மேற்பார்வையாளர் விநியோகப்பிரிவு - வீரகேசரி)

Y.சந்திரபிரகாஷ்

மறைவு: 15 ஏப்ரல் 2026

கொழும்பு கிராண்ட்பாஸை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரபிரகாஷ் அவர்கள் 15-04-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னாரின் திருவுடல் 17-04-2026 வெள்ளிக்கிழமை புஞ்சி பொரளை உதேனி மலர்ச்சாலையில் முற்பகல் 10.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-04-2026 சனிக்கிழமை இல- 35/2, சென். ஜோசப் வீதி, கிராண்ட்பாஸ், கொழும்பு -14) அமைந்துள்ள அன்னாரது இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாதம்பிட்டிய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/04/2026 00:00)