திருமதி யாதவராயர் மனோன்மணி (மகேசக்கா)
மறைவு: 18 ஜூலை 2024
வவுனியாவை பிறப்பிடமாகவும், குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. யாதவராயர் மனோன்மணி அவர்கள் 18-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல்-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்புமகளும், நாகநாதபிள்ளை-செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,
செல்லம்மா அவர்களின் பெறாமகளும்,
காலஞ்சென்ற யாதவராயன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஐயம் பிள்ளை கனகம்மா, சண்முகம், பசுபதி குழந்தைவேல், சோமசுந்தரம் குணமணி மற்றும் மகேந்திரராஜா ஈஸ்வரி, சிவலிங்கம் வசந்தராணி, மயில்வாகனம் பரமேஸ்வரி, மங்களேஸ்வரன் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகமுத்து, அம்பலவாணர் மங்களம், மருதைனார் மற்றும் ராமநாதன் பார்வதிப்பிள்ளை, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குணசீலன், பத்மசீலன், திருஞானசுந்தரம், ஜெயசீலன், சசிகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உருத்திரகுமாரி, சாகரிக்கா, சிவபாலினி, யுதிஸ்ரிகா, சொரூபன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
வீஸ்மன், விசாகன், வைஸ்ணவி, ரிஷி, திவ்யா, ரமணன், ஹரணி, ஹஸ்வினி, சுருதி ஆகியோரின் அன்புப்பேத்தியும்,
இஷானி யின்பூட்டியும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 22-07-2024 திங்கட்கிழமை காலை இல- 10, குடியிருப்பு, வவுனியாவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று முற்பகல் 11.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/07/2024 06:28)
