செல்வி யதீசா ஸ்ரீதர்

(வர்த்தக முகாமைத்துபீட 1ஆம் வருட மாணவி - களனிப்பல்கலைக்கழகம் பழையமாணவி இந்துமகளிர் கல்லூரி,வெள்ளவத்தை)

யதீசா ஸ்ரீதர்

தோற்றம்: 14 அக்டோபர் 1999 - மறைவு: 08 அக்டோபர் 2020

கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த செல்வி யதீசா ஸ்ரீதர் அவர்கள் 08-10-2020ம் திகதி வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் லயன்ஸ்ரீதர்(டென்சி வீடியோ,இணுவில்,கொழும்பு) மஞ்சரிதேவி தம்பதிகளின் ஏக புதல்வியும்,
 
காலஞ்சென்றவர்களான  இணுவில் குமாரலிங்கம்- கணேஸ்வரி,  தையிட்டி இரத்தினம் -சமாதானதேவி ஆகியோரின் பேத்தியும்,

அனுஷா-சண்முகவடிவேல்(இணுவில்), வனஜா-ஸ்ரீகரன்(ஜேர்மனி), கீதா-இரகுநாதன்(இணுவில்),
ரவீந்திரநாதன்-நந்தினி(சுவிஸ்), மகேந்திரநாதன்-யசோதா(கனடா) தம்பதிகளின் மருமகளும்,
 
யோகமாலினி- மகேஸ்வரன்(பிரான்ஸ்), குமாரலிங்கம் குருபரன்(பிரான்ஸ்), பதிதரன்-துஷ்யந்தி (இணுவில்) ஆகியோரின்  பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-10-2020ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலை முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ம.ப 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு தகனக்கிரியைகளுக்காக கல்கிசை  பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

விலாசம்:-
 
மாதங்கவத்தை லேன்
வெள்ளவத்தை

தகவல்:- லயன் ஸ்ரீதர் (உசன்)
 
(டென்சி வீடியோ,இணுவில்,கொழும்பு)
தொலைபேசி: +94 77 774 3873
 
தொடர்புகளுக்கு:-

ஸ்ரீதர் - தந்தை:                     Mobile +94 77 774 3873   
மகேந்திரநாதன் - மாமா Mobile : +1 647 400 7963   
ரவீந்திரநாதன் - மாமா    Mobile : +41 78 880 3220   
யோகமாலினி - சித்தி      Mobile : +33 65 239 5625   
பதிதரன்(குரு) - சித்தப்பா Mobile : +94 77 354 8484  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/10/2020 09:43)