திருமதி. யோகலெட்சுமி ருத்ரா
தோற்றம்: 24 மார்ச் 1954 - மறைவு: 01 ஆகஸ்ட் 2025
மட்டக்களப்பு - அமிர்தகழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகலெட்சுமி ருத்ரா அவர்கள் 01-08-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராமையா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தேவராசா - றொசலின் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ருத்ரா அவர்களின் அன்பு மனைவியும்,
தர்ஷினி, பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் (மகேந்திரன்), மங்கையர்க்கரசி, யோகராசா, பாஸ்கரன் மற்றும் கோணேஸ்வரன், ராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அஞ்சலிக்கா, சதாலட்சுமி, விமலரெட்ணம், புஷ்பராணி மற்றும் முத்துலிங்கம், காமலீன் (மணி), இராஜேஸ்வரி, உமாதேவி, வசந்தா ஆகியோரின் மைத்துனியும்,
ஶ்ரீதர், தாரணி, கிரிசாந்தினி, கிரிசாந்தன், சீபா ஜீவானந்தி, காலஞ்சென்ற கிஷோக்குமார், ருக்ஷாகரன், கேசிகன், சாகித்தியா, பிரனுஜன், அகல்யா, கௌசல்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சதுர்ஷன், ஜனுக்ஷன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
திவ்யாணி, யோபிக்கா, சக்திகா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் சரீரம் 03-08-2025 முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு அமிர்தகழி இந்து மயானத்தில் நல்லடக்கம் வெய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
