திரு. யோகலிங்கம் அருள்காந்

(வலயக்கல்வி அலுவலகம் - வடமராட்சி, தலைவர்-புலோலி இளைஞர் விளையாட்டுக்கழகம், ஸ்தாபகர்-புற்றளை கருடாஸ் குழுமம்)

யோகலிங்கம் அருள்காந்

தோற்றம்: 24 டிசம்பர் 1991 - மறைவு: 01 ஆகஸ்ட் 2024

யாழ். "அம்பிகைவாசா" புலோலி தெற்கு, புலோலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகலிங்கம் அருள்காந் அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு.திருமதி யோகலிங்கம்-யோகாம்பிகை (கிளி) தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், 

திரு. திருமதி. பஞ்சலிங்கம்-சுப்புலட்சுமி (குஞ்சு) தம்பதியினரின் அன்புப் பெறாமகனும்,

யோ.அருள்முகுந்தன் (ரிச்சா தனியார் நிறுவனம்), யோ.அர்ஜீன் (கணிய அளவையியலாளர்-டுபாய்), சியாமளா (அமெரிக்கா), பிறேமிளா (கனடா) ஆகியோரின் அன்புத்தம்பியும்,

மனோகரன் (கனடா), குமணன் (அமெரிக்கா), கனித்ரா (பட்டயக்கணக்காளர்) ஆகியோரின் மைத்துனரும்,

சோழன், நிலவன், அருவி, ஆரன், செழியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-அம்பிகை அம்மா (உரிமையாளர்-அம்பாள் ஸ்ரோர்ஸ்-கிளிநொச்சி), காலஞ்சென்றவர்களான சபாரத்தினம்-சின்னப்பிள்ளை (நவசிவாயம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-08-2024 திங்கட்கிழமை அன்று காலை 6.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/08/2024 04:00)