திரு. யோகலிங்கம் சின்னத்தம்பி
தோற்றம்: 23 பெப்ரவரி 1947 - மறைவு: 24 டிசம்பர் 2021
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகலிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 24-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, கைராசிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்ற மயிலு, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மைதிலி, மகிழினி, மதனி, நிசாந்தி, நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இரட்ணம் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
ஜெயா, சுரேஸ், ஜெனித்தன், லக்ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பதிப், நிவேந், பானுசா, பூவிகன், ஈஸ்வரன், அனுஷா, சியானா, டிலன், ரிஷான், செலினா, ரொஷேன், ஆதனா, ரேடன், நித்திலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சின்னம்மா, புவனேஸ்வரி, பொன்னாச்சி, வேலாயுதம், சுப்பிரமணியம், கதிரவேலு, காலஞ்சென்ற இராசரத்தினம், காலஞ்சென்ற தர்மரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 28 December 2021 5:00 PM - 9:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை:-
Wednesday, 29 December 2021 5:00 PM - 7:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்:-
Wednesday, 29 December 2021 7:30 PM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2021 04:23)
