திருமதி. யோகாம்பாள் சுப்பிரமணியம்
Mrs. Yogambal Subramaniam
தோற்றம்: 19 மே 1924 -
மறைவு: 28 டிசம்பர் 2022
Date of Birth: 19 May 1924 -
Deceased: 28 December 2022
யாழ். ஆனைகோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பாள் சுப்பிரமணியம் அவர்கள் 28-12-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு.திருமதி சிவசிதம்பரம் அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
உமாதேவி (இலங்கை), கலாவல்லி (கனடா), பிரபாகரன் (கண்ணன், கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற வரதன் (இலங்கை), பத்மன், விக்கி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷா, கார்த்திக், றம்யா, ஹரி, அபிராமி, அலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வைஸ்ணவி, கிருஷ்ணன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான ராசமணி, தம்பிராசா, சிவபாக்கியம் மற்றும் குமாரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 02 Jan 2023 1:30 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Monday, 02 Jan 2023 4:00 PM - 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Monday, 02 Jan 2023 6:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
Yogambal Subramaniam (1924-2022)
With sadness, we announce the passing of Mrs. Yogambal Subramaniam, our beloved mother,
grandmother and great-grandmother. She passed away in Ontario, Canada, at the age of 98.
She was born and raised in Sri Lanka, where she married and had her children. She later lived in
India and eventually settled in Canada. She had many talents, most notably her culinary skills,
sewing skills, writing and art. She was an ardent devotee of Sai Baba and loved to sing
devotional songs. She was small in stature but radiated kindness and generosity. As such, she
was lovingly referred to as “Ammammah” by many. She leaves behind three children (and
children-in-law), five grandchildren, 2 great-grandchildren, and beloved family members and
friends around the world.
Although we are greatly saddened by her passing, our memories of her warm smile, purposeful yet gentle nature, delicious cooking, and words of kindness will continue to bring us joy.
Information by Sai Illam, Canada.
Events:-
Viewing:-
Monday, 02 Jan 2023 1:30 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Service:-
Monday, 02 Jan 2023 4:00 PM - 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Cremation:-
Monday, 02 Jan 2023 6:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
www.tamilthakaval.org