Mrs. Yogambikai Balasingam
Deceased: 20 February 2026
கோப்பாயை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. யோகாம்பிகை பாலசிங்கம் அவர்கள் 20 பெப்ரவரி 2026 வெள்ளிக்கிழமை கோப்பாயில் காலமானார்.
அன்னாரின் திருவுடல் 22 பெப்ரவரி 2026 ஞாயிற்றுக்கிழமை 60 Pointpedro Road Kopay North Kopay இல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2026 06:26)
