திருமதி. யோகம்மா அருளானந்தம் (ராசாத்தி)
தோற்றம்: 09 அக்டோபர் 1945 - மறைவு: 29 மார்ச் 2021
சுன்னாகம் கிழக்கு (மலப்பை)யை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி அருளானந்தம் யோகம்மா (ராசாத்தி) அவர்கள் 29-03-2021ம் திகதி திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
துஷ்யந்தி(துசியா) அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜீவா , சிவகுமார், சுகிர்தன், குணரட்னம் ஆகியோரின் மாமியாரும்,
புஸ்வதி, கவிதா, சசிதா ஆகியோரின் சிறிய தாயாரும்,
ஜிதுஷன், தருஸ், ராகவ், நிருபா, லிக்ஷயன் ஆகியோரின் பேர்த்தியாரும்,
பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற புவனம் ஆகியோரின் அன்புசை சகோதரியும்,
சந்திரவதி, காலஞ்சென்ற உடிகாம்பிகை , சுப்பிரமணியம், மகாலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை செவ்வாய்கிழமை அன்று மதியம் 12.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியலாடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
தகவல்:- குடும்பத்தினர்
சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓமு சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2021 13:19)
