திருமதி. யோகம்மா நல்லையா

யோகம்மா நல்லையா

தோற்றம்: 01 ஜூலை 1928 - மறைவு: 25 செப்டம்பர் 2022

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கோண்டாவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகம்மா நல்லையா அவர்கள் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு புவனம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

தவகுமாரன், உதயகுமார், ரேணுகா, காலஞ்சென்ற சந்திரகுமார், செந்தில்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயராணி, Jean, பாலகுமார், தயானந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லேகா, லமா, அருண்நாத், Kayleigh, Jemma, விதுஷா, வீணா, சுபானு, அபூர்வன், அர்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அகிம்சன், அக்‌ஷயன், ஆருசன், அக்சாரா, Orsan, Jasper, Rowan, Jenson ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான கஜவல்லி அம்மா, தாமோதரம் பிள்ளை, மனோன்மணி, தில்லையம்பலம், தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, தையல்நாயகி அம்மா, செல்லப்பா, சரஸ்வதி, சோமசுந்தரம், இராசம்மா, சின்னத்துரை மற்றும் கனகம்மா, காலஞ்சென்றவர்களான நாகராசா, தற்பரன், மற்றும் உலகநாயகி, காலஞ்சென்றவர்களான மாணிக்கம், கந்தசாமி, ஏகம்மா, அருணாசலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 26 Sep 2022     5:00 PM - 9:00 PM
Tuesday, 27 Sep 2022    8:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Tuesday, 27 Sep 2022     9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Tuesday, 27 Sep 2022     12:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2022 11:26)