Mrs. Yogammaha Rajaratnam
Date of Birth: 11 June 1935 - Deceased: 13 April 2026
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யோகம்மா இராஜரட்ணம் அவர்கள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - சின்னப்பிள்ளை தம்பயினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, கணேசலிங்கம், செல்வராணி, சோதிலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனபாலசிங்கம், சிவாஜினி, தவராசா, தயாளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான வடிவம்மா, புவனேஸ்வரி, இரத்தினேஸ்வரி மற்றும் சுப்பிரமணியம், காலஞ்சென்ற இராசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீபன்- ராகி, ஜீவகன்- சுரேகா, திலீபன்- சிவகீதா, காலஞ்சென்ற விதர்ஷன், விதுஷன், லக்ஷன், மதுஷன், வேணுகாசன், அருஜன்- மதுமிதா, பிரவீனா, நிதர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நிமிகா, பிரகாஷ், லகேஷ், சவானா, ஜாஷ்மீன், ஏரன், ரீனா, மல்லிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-04-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 16-04-2026 வியாழக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
