திரு யோகானந்தா சுப்பிரமணியம்
தோற்றம்: 13 பெப்ரவரி 1961 - மறைவு: 15 ஜூன் 2020
முல்லைத்தீவு மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clairoix Compiègne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகானந்தா சுப்பிரமணியம் அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அல்போன்ஸ் இராசரத்தினம், பிலோமினா இராசமலர்(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி லூர்து விஜயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
எலன் றெஜீனா, எறிக்(யெருசன்), எல்மோ(யோபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருளானந்தா, காலஞ்சென்ற கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யெறோம்(ஜெறி) அவர்களின் அன்பு மாமனாரும்,
யோசப்(ரத்து), அலெக்ஸ்(யெயா), றீற்றா(சுருபா), மரியா(தேவா), அன்ரன்(செல்வா), யோண்(ராசா), சாள்ஸ்(தவா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கெவின், மக்சிம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
எலன் றெஜினா - மகள்
Phone : +33 34 490 2669
யெறோம் - மருமகன்
Mobile : +33 75 342 6517
யோசப் - மைத்துனர்
Mobile : +33 67 453 3227
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/06/2020 03:15)
