Mrs. Yoganayaki (Vatsala) Ponraman

Date of Birth: 05 February 1956 - Deceased: 11 October 2024
கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகநாயகி பொன்ராமன் அவர்கள் 11-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லதுரை-குணநாயகி தம்பதியினரின் அன்பு மகளும்,
பொன்ராமன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுபாஷ், கிர்ஷாணி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
அவிநாஷ், கிளேரா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இல-241, ஆஸ்பத்திரி வீதி, பீரிஸ் மலர்ச்சாலை களுபோவிலவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கொஹூவல பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
முகவரி:-
இல-34, நெல்சன் பிளேஸ்,
வௌ்ளவத்தை, கொழும்பு-06.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
