திரு. யோகராஜா நடராஜா (யோகன்)

யோகராஜா நடராஜா (யோகன்)

தோற்றம்: 11 ஜூன் 1959 - மறைவு: 20 ஏப்ரல் 2024

யாழ். மல்லாகம் சோடாக் கொம்பனி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் , ரொரண்டோ கனடாவில் நீண்ட காலம் வசித்தவருமான திரு. யோகராஜா நடராஜா அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாா், வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனனியின் பாசமிகு தந்தையும்,

வசந்தாதேவி (தேவி), ஆனந்தராஜா (ஆனந்தன்), காலஞ்சென்ற நற்குணராஜா, செல்வராஜா (செல்லக்குட்டி), கெளசலாதேவி ( கெளசலா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவாா்.

அன்னாரின் புகழ் உடல் 27-04-2024 சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 12.30 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2024 00:00)