Mrs. Yogarani Ananthamoorthy
Date of Birth: 12 June 1943 - Deceased: 21 September 2024
யாழ். கோண்டாவில் கிழக்கு இருபாலை வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு பலாலி வீதி, கனடா Mississauga, Windsor ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராணி ஆனந்தமூர்த்தி அவர்கள் 21-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அக்குராசி இரத்தினம்-சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மூத்த புதல்வியும்,
சிவப்பிரகாசம்-சொர்ணம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆனந்தமூர்த்தி (மின்சார பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாலன் (கனடா), மதினி (பிரித்தானியா), காலஞ்சென்ற றதினி, மாலினி (கனடா), ராஜினி (கனடா), சிவகரன் (பிரித்தானியா), சிவரூபினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மினி அனுசூயை (கனடா), விஜயகுமார் (பிரித்தானியா), சிவநேசன் (கனடா), கலைமோகன் (கனடா), கௌரி (பிரித்தானியா), செவ்வேள்கரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
ராகுலன், அனுஜா, நிலானி, சிந்தியா, கம்பன், அஞ்சனா, சந்தோஷ், அஷ்னா, அபினா, அக்சயன், றொஷான், தர்ணி, ஆரபி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சிவலிங்கம், ஆனந்தராஜா, ஜெயக்குமார், புவனராணி மற்றும் புஸ்பராணி (நியூசிலாந்து), யோகலிங்கம் (பிரித்தானியா), சண்முகலிங்கம் (பிரித்தானியா), கமலராணி (ஐக்கிய அமெரிக்கா), ஜெயலக்சுமி (கனடா), இரத்தினசோதி (சவுதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுசீலாதேவி (கனடா), குணவதி (நோர்வே), மனோகௌரி (பிரித்தானியா), கலைவாணி (பிரித்தானியா), திருவருட்சோதி (ஐக்கிய அமெரிக்கா), ராணி (ஜேர்மனி), கந்தசாமி (கனடா), லலிதாதேவி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-09-2024 புதன்கிழமை மாலை 5:00-9:00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 26-09-2024 முற்பகல் 10:00-12:00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
