திருமதி. யோகராணி ஆனந்தராஜன்
தோற்றம்: 14 பெப்ரவரி 1969 - மறைவு: 12 ஜூன் 2021
யாழ். உடுவில் கற்பக்குணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகராணி ஆனந்தராஜன் அவர்கள் 12-06-2021 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான செல்லக்கிளி கமலாம்பிகை(மறவன்புலவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லக்கிளி ஆனந்தராஜன் (தயா- ஜேர்மனி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
வினோபா, வேந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லிங்கேஸ்வரன் (இலங்கை), யோகலிங்கம் (இலங்கை), சண்முகலிங்கம் (நோர்வே), சத்தியலிங்கம் (இலங்கை), காலஞ்சென்ற குமாரலிங்கம் (இலங்கை) மற்றும் லிங்கராணி (இலங்கை), தவராணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவமணி, ஜெயந்தா, ரஜனி (நோர்வே), கௌசல்யா, வனிதா, நாகராசா, பிரபாகரன், ஆனந்தரஞ்சன் (ஜெயா- இலங்கை), ஆனந்தமோகன் (விஜயன்- பிரித்தானியா), ஆனந்தமாலினி (மாலா- இலங்கை), ஆனந்தராஜினி (லீலா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மஞ்சுளா (இலங்கை), பிறேமா (பிரித்தானியா), அருணகிரிநாதர் (இலங்கை), காலஞ்சென்ற அற்புதராஜன் (இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தர்சன்- திவ்யா, சரண்யா, சானுயா, விஸ்ணுகானன் (டோகா), புவிரதன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சாம்பவி, சாரங்கா, சகானா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,வேணுகானன், மயூரி, பிரணவகானன், வஜீகரன், துஷாயினி, சாருகா, துவாரகா, நிலாந்தன், பிரசன்னா, பிரியங்கா, தனுஷன்- விஸ்ணா, ஜனா, கிருஷ்ணா, கோபி, அஜித் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
தனுஷன், தர்ஷன், தபி, கசிந்தினி ஆகியோரின் சிறியதாயாரும்,
தனுஷன், நிஜானிகா, தர்ஷன், ஹெஷாந், வேணுகானன், லெயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Live Streaming link: Click hereMeeting-ID: 590 946 2652
www.tamilthakaval.org
