திருமதி. யோகராணி சிவசிதம்பரம்

(முன்னாள் சுருக்கெழுத்தாளார்- உயர் நீதிமன்றம், கொழும்பு)

யோகராணி சிவசிதம்பரம்

தோற்றம்: 28 செப்டம்பர் 1943 - மறைவு: 27 டிசம்பர் 2022

யாழ். சாவகச்சேரி கோயில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசிதம்பரம் யோகராணி அவர்கள் 27-12-2021 திங்கட்கிழமை அன்று கர்த்தரடிச் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

தனலட்சுமி, பாக்கியலட்சுமி, சோதீஸ்மதி, செல்வநிதி, நேசமலர், சிறீகுகநிமலன், நவமலர், சிறீகுகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, நவரட்ணம், நடராஜா, பரமநாதன், தம்பையா மற்றும் பத்மலோஜினி, யோகேஸ்வரன்,  சிவகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவகுமார் (கோபி), சாரதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தினி, ரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஓவியா, அர்ச்சனா, ஆதவன், சகானா, லக்‌ஷன், ஜோவல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Considering the safety of all our loved ones, Covid protocols will be implemented. Facemask or Faceshield will be mandatory inside the premises.


தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

Sunday, 02 January 2022    6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 03 January 2022    9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-

Monday, 03 January 2022     11:00 AM
Duffin Meadows Cemetery
2505 Brock Rd N, Pickering, ON L1X 0K3, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2022 08:07)