Mrs. Yogarani Vishvanathan
Date of Birth: 25 November 1950 - Deceased: 26 December 2024
யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், சின்னப்புதுக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராணி விஸ்வநாதன் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (ஒட்டோஸ் மணியம்) - கமலாம்பிகை தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (மாமடு மணியம்) - சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகளும்
விஸ்வநாதன் (நில அளவையாளர் - சவூதி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஷிராணி (ஆசிரியை - வ/பெரிய கோமரசன்குளம் ம.வி), தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசரூபன் (பொறியியலாளர் - கொழும்பு) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
மித்ரா (வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் தரம் -7 மாணவி) அவர்களின் ஆசை அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான அருந்தவ ஈஸ்வரி (பேபி), சந்திர லீலா (பபா - ஆங்கில ஆசிரியை) மற்றும் கதிர்காம தேவி (குஞ்சு - ஆசிரியை), மகாலக்ஷ்மி (ராசு-ஜேர்மனி), ரவிச்சந்திரா (சூட்டி-இலண்டன்), காலஞ்சென்ற ரட்ணேஸ்வரன் (மின்சார சபை Foreman) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், சிவபாலன் (ஆங்கில ஆசிரியர்) மற்றும் சிவானந்தன் (இலண்டன்), சிவாம்பிகை (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வௌிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
