Mrs Yogarasa Indrani
Deceased: 02 May 2026
யாழ், ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் ,வாழ்விடமாகவும் கொண்ட. திருமதி யோகராசா இந்திராணி(இந்திரா) ஓய்வு நிலை ஆசிரியை) அவர்கள் 02/05/26 சனிக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
யோகராசாவின் அன்பு மனைவியும்,
ஶ்ரீபிரணவனின் பாசமிகு தாயாரும்,
கமலராணி, செல்வமுத்து, வைகுந்தராணி, அம்பலவாணர்(நாதன் முன்னைநாள் போசகர் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா), கோணேஸ்வரன் மற்றும் காலஞ்சென்ற தயாபரன்(தயா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ்
தொடர்புகளுக்கு:
நாதன்(சகோதரன்):+44 795 823 9204
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2026 01:05)
